சென்னை சங்கமம் - 2010

புத்தகக் காட்சிக்கு சென்ற அதே நாளில் சென்னை சங்கமமும் துவங்கி இருந்தது. எதேர்ச்சையாக மெரினா கடற்கரை செல்லும் போது, சென்னை சங்கமம் விளம்பரங்களை தாங்கிய பேருந்துகள் கிராமிய கலைஞர்களின் ஆட்டம் பாட்டத்தினுடன் வந்து கொண்டு இருந்தது. அதை எனது மொபைலில் வீடியோ படம் எடுத்து வைத்தேன். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு, http://www.youtube.com/watch?v=1_zpvs47J3M>பேருந்தில் வந்தவர்களில் கையில் கடாயூத்துடன் வேடம் போட்டு இருந்தவர், பார்த்த அனைவரையும் கவர்ந்தார். கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை நான் பெரிதும் வரவேற்கிறேன்.